நன்மை களை முறை
நன்மைக் களை முறை (Beneficial weed) என்பது பயிர்களில் ஊடால் வீணாக வளரக்கூடிய பயிர்களையும் பிடுங்கி எறியாமல் வேறு விதமான பயன்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறை ஆகும். பல பயிர்களின் ஊடால் முளைக்கௌம் காடுப் பூவை நகரங்களில் பூங்குத்தாகப் பயன்படுத்திக்கொள்ளவும், களைகளை வளர்ப்பு மிருகங்களுக்கும் கொடுப்பதின் மூலம் பல நன்மைகளைப் பெறமுடிகிறது. இவற்றில் வளரும் தாவரமானது அந்த அந்த இடத்தில் தானாக வளரும் நிலையைப்பெற்றிருக்கும். இம்முறை பல்லுயிர் சாகுபடி முறையில் அடங்கும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016