நம்பியூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்
நம்பியூர் என்பது தமிழ்நாட்டில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி. தொகுதியாகும். இத்தொகுதி இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்டது. தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தல்கள் மற்றும் வெற்றியாளர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சென்னை மாநிலம்
தொகுஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பி. ஜி. மாணிக்கம் (ம) பி. ஜி. கருத்திருமன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கே. எல். இராமசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | ஏ. கே. காளியப்ப கௌண்டர் | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு1962 சட்டமன்றத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
இ.தே.கா | ஏ. கே. கரியப்ப கவுண்டர் | 27,795 | 55.66% |
தி.மு.க | பி. ஏ. சாமிநாதன் | 16,275 | 32.59% |
சுதந்திரா | எஸ். கே. சாமி கவுண்டர் | 5,867 | 11.75% |
1952 சட்டமன்றத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
இ.தே.கா | பி. ஜி. கருத்திருமன் | 46,889 | 88.75% |
இ.தே.கா | பி. ஜி. மாணிக்கம் | 44,789 | 84.78% |
குடியரசுக் கட்சி | கே. ஏ. பழனியப்பன் | 14,476 | 27.40% |
உழைப்பாளர் கட்சி | கே. எஸ். கிருஷ்ணசாமி பிள்ளை | 10,788 | 20.42% |
சுயேட்சை | மாரியப்பன் | 9,404 | 17.80% |
குறிப்புகள்
தொகு- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.