முதன்மை பட்டியைத் திறக்கவும்

நம்ம வீட்டு மகாலட்சுமி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நம்ம வீட்டு மகாலட்சுமி
இயக்குனர்பி. ஆர். பந்துலு
தயாரிப்பாளர்பி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வாணிஸ்ரீ
வெளியீடுதிசம்பர் 16, 1966
நீளம்3855 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்