நம் குழந்தை
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நம் குழந்தை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[a] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நம் குழந்தை | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன்[a] |
தயாரிப்பு | டபிள்யூ. எம். எஸ். தம்பு வின்சர் புரொடக்சன்ஸ் |
இசை | எம். டி. பார்த்தசாரதி |
நடிப்பு | மனோகர் என். எஸ். கிருஷ்ணன் நாகைய்யா வி. எம். ஏழுமலை ஏ. பி. நாகராஜன் எஸ். வரலட்சுமி டி. ஏ. மதுரம் குமாரி லட்சுமி லட்சுமிபிரபா |
வெளியீடு | மே 27, 1955 |
ஓட்டம் | . |
நீளம் | 16413 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 இவர் சாரதா புகழ் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அல்லர். இவர் பழையவர். ஜெமினியில் எஸ். எஸ். வாசனோடு பணியாற்றியவர். சக்ரதாரி படத்தை இயக்கியவர் இவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-04. பார்க்கப்பட்ட நாள் 2018-03-09.