நயனா மோட்டம்மா

இந்திய அரசியல்வாதி

நயனா மோட்டம்மா / நயனா சாவர் (Nayana Motamma/ Nayana Jhawar) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக உள்ளார். 2023 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தின் முடிகெரேயில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

நயனா மோட்டம்மா
கர்நாடக மாநில சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்எம்.பி.குமாரசுவாமி
தொகுதிமுடிகெரே
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

2003 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற நயனா, முன்னதாக லுத்ரா & லுத்ரா நிறுவனத்தில் பணிபுரிந்தார். [3] [4] பின்னர் ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்துள்ளார். மேலும் தொழில் முனைவோராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. T.R, Jahnavi (May 13, 2023). "10 women candidates emerge victorious". https://www.thehindu.com/elections/karnataka-assembly/10-women-candidates-emerge-victorious/article66847285.ece. 
  2. Live, A. B. P. (May 13, 2023). "Mudigere Election Result 2023 Live: Inc Candidate Nayana Motamma Wins From Mudigere".
  3. Bench, Bar & (14 May 2023). "Karnataka Election Results: NLSIU alumna and former Luthra lawyer Nayana Motamma wins from Mudigere".
  4. ""Took up law because I eventually wanted to get into politics": An interview with debutante Karnataka MLA, former corporate lawyer and NLSIU–UPenn alumna Nayana Motamma – The Leaflet". 2023-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நயனா_மோட்டம்மா&oldid=3846786" இலிருந்து மீள்விக்கப்பட்டது