நரசிங் ராய்

நரசிங் ராய் (Narsingh Rai) மத்திய இந்தியாவின் கோண்டுவானா பிரதேசத்தை, 14-ஆம் நூற்றாண்டில் கோண்டு மக்களின் முதல் இராச்சியத்தை நிறுவி ஆண்டவர்.[1]பெரிஷ்தா எனும் பாரசீக வரலாற்று அறிஞரின் கூற்றுப்படி, 1398-ஆம் ஆண்டு முதல் கோண்டுவானா பிரதேசத்தின் முதல் மன்னராக நரசிங் ராய் ஆட்சி செய்தார் என்றும், இவரை மால்வா சுல்தான் ஹோஷங் ஷா கொன்றார் எனத் தனது வரலாற்று நூலில் குறித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Full text of "The story of Gondwana"". archive.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிங்_ராய்&oldid=3589981" இலிருந்து மீள்விக்கப்பட்டது