நரம்பு உயிரணு ஆக்கம்
நரம்பு உயிரணு ஆக்கம் அல்லது நரம்பு திசு உருவாக்கம் (Neurogenesis) என்பது நரம்புத் தொகுதி செல்கள், நரம்பணு, நரம்பணு ஸ்டெம் செல்கள் (என்.எஸ்.சி) மூலம் உருவாக்கப்படும் செயல்முறையாகும். பஞ்சுயிரி (கடற்பாசிகள்) மற்றும் பிளாகோசோவாக்கள் தவிர அனைத்து விலங்கு இனங்களிலும் ஏற்படுகிறது . [1] முளைய விருத்தியின் போது நரம்பு திசு உருவாக்கம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து உயிரினத்தின் அனைத்து வகையான நியூரான்களையும் உற்பத்தி செய்வதற்கு பொறுப்பாக உள்ளது.
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Eric R. Kandel, ed. (2006). Principles of neural science (5. ed.). Appleton and Lange: McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0071390118.