நரஹரி சீதாராம் சிர்வால்
இந்திய அரசியல்வாதி
நரஹரி சீதாராம் சிர்வால் (Narhari Sitaram Zirwal) தற்போது மகாராட்டிர சட்டமன்ற துணை சபாநாயகராக உள்ளார்.[1] இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். [2][3][4]
நரஹரி சீதாராம் சிர்வால் துணை சபாநாயகர் | |
---|---|
24வது துணை சபாநாயகர், மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 மார்ச் 2020 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
சபாநாயகர் |
(2019-2021)
(2021-2022)
|
சட்டமன்றத் தலைவர் | உத்தவ் தாக்கரே
(2019-2022) (2022-தற்போது வரை) |
சட்டமன்றத் தலைவர் |
(2019-2022) (2022-Present) |
முன்னையவர் | விஜயராவ் பாஸ்கர்ராவ் ஔதி |
தற்காலிக துணை சபாநாயகர் | |
பதவியில் 04 பிப்ரவரி 2021 – 03 சூலை 2022 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
Deputy | நரஹரி சீதாராம் சிர்வால் |
சட்டமன்றத் தலைவர் | உத்தவ் தாக்கரே |
முன்னையவர் | நானா படோலி |
பின்னவர் | ராகுல் நர்வேகர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 அக்டோபர் 2014 | |
முன்னையவர் | தன்ராஜ் மகாலே |
தொகுதி | திந்தோரி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 23 நவம்பர் 2004 – 30 அக்டோபர் 2009 | |
முன்னையவர் | ராம்தால் சாரோஸ்கர் |
பின்னவர் | தன்ராஜ் மகாலே |
தொகுதி | திந்தோரி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூன் 1959 திந்தோரி, நாசிக் மாவட்டம், மகாராட்டிரா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
வேலை | அரசியல்வாதி |
இவர் நாசிக் மாவட்டத்தில் உள்ள திந்தோரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர். [5] [6][2][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Maha: Dy Speaker facing no-confidence in chair, BJP's Narwekar elected new Speaker
- ↑ 2.0 2.1 "List of the MLA" (PDF). Maharashtra Legislature. பார்க்கப்பட்ட நாள் 28 May 2020.
- ↑ Deshpande, Alok (15 March 2020). "NCP's Narhari Zirwal elected deputy speaker" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/ncps-narhari-zirwal-elected-deputy-speaker/article31071988.ece. பார்த்த நாள்: 21 October 2020.
- ↑ "Winner and Runnerup Candidate in Dindori assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "Maharashtra Assembly Election Results in 2004". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 May 2020.
- ↑ "Maharashtra Assembly Election Results 2014: List of winning candidates". india.com. 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
- ↑ "Dindori Election Results 2019 Live Updates (दिंडोरी): Zirwal Narhari Sitaram of NCP Wins". News18. 24 October 2019. https://www.news18.com/news/politics/dindo-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2358431.html. பார்த்த நாள்: 28 May 2020.