நரேலா சட்டமன்றத் தொகுதி
தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நரேலா சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
தொகு2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 101, 102 ஆகிய வார்டுகள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஐந்தாவது சட்டமன்றம்
தொகு- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: நீல் தமன் கத்ரி [2]
- கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
ஆறாவது சட்டமன்றம்
தொகு- காலம்: 2015 முதல்