நரேஸ் சாவல்

இந்திய அரசியல்வாதி

நரேஷ் சாவால் கோவாவின் இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் கோகோ சட்டமன்றத்தில் பிக்கோலிம் தொகுதியின் முதல் உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

நரேஸ் சாவல்
Member of theகோவா சட்டமன்றம்<nowiki>
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன் Indian
அரசியல் கட்சிIndependent (2012-2017)
Maharashtrawadi Gomantak Party (2017-present)
பிள்ளைகள்2
வேலைஅரசியல்வாதி

கோவா சட்டசபையின் சில சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவராகும், ஜனவரி 4, 2016 வரை இருந்த அவர்  இருதியாக  மஹாராஷ்ட்ரவாடி கோமாண்டக் கட்சியில் சேர்ந்தார் பணியாற்றினார். [3][4]

தொகுதி

தொகு

அவர்  பிக்கோலிம் தொகுதியின் பிரதிநிதியாக செயல்படுகிறார். [5][6]

பிற இணைப்புகள் 

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "MLA Naresh Sawal blasts BJP government, warns about financial situation of Goa". economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
  2. "Lourenco, Sawal, Khaunte slam govt". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
  3. "Name- Shri. Naresh Sawal Constituency- Bicholim". goa.gov.in. Archived from the original on 12 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. http://indianexpress.com/article/india/independent-mla-resigns-from-goa-assembly-to-join-mgp-4458934/
  5. "BJP, Sawal to cross swords over BMC". timesofindia.indiatimes.com/. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
  6. "Sitting and previous MLAs from Bicholim Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேஸ்_சாவல்&oldid=3560139" இலிருந்து மீள்விக்கப்பட்டது