நல்ராலப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

நல்ராலப்பள்ளி (Nallarallapalli) என்பது சூளகிரிவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎[1].

நல்ராலப்பள்ளி
கரிகல்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

பெயர் தொகு

நல்ராலப்பள்ளியில் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இவ்வூரை உள்ளூர் தமிழர்கள் கரிகல்பட்டி அல்லது கரிகால்பட்டி என்றும் குறிப்பிடுகின்றனர். கரிகல்பட்டி, என்ற தமிழ்பெயரும் நல்ராலப்பள்ளி என்ற தெலுங்குப் பெயரும் ஒரே பொருளுடையவை ஆகும்..

அமைவிடம் தொகு

இவ்வூருக்கு இராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது, இராயக்கோட்டையில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் இவ்வூருக்கு ஒரு பிரிவுச்சாலை உள்ளது.

தொடர்வண்டி நிலையம் தொகு

அருகில் உள்ள தொடர் வண்டி நிலையங்கள் நாகமங்கலம், இராயக்கோட்டை, கெலமங்கலம் ஆகும். இந்த நிலையங்களில் சேலம்த்தில் இருந்து செல்லும் பயணிகள் (பாசஞ்சர்) வண்டி நின்று செல்கிறது.

மேற்கோள்கள் தொகு

  • [தொடர்பிழந்த இணைப்பு]"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ராலப்பள்ளி&oldid=3560144" இலிருந்து மீள்விக்கப்பட்டது