நல்லாங்குளம்
நல்லாங்குளம் (Nallankulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது தளபதி சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது.[1][2]
நல்லாங்குளம் Nallankulam | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | இராதாபுரம் |
அஞ்சல் குறியீட்டு எண் | 627117 |
மக்கள்தொகை
தொகுதமிழ் உள்ளூர் மொழி.
அரசு
தொகுவசதிகள்
தொகுதபால் தலைமை அலுவலகம் தளபதி சமுத்திரம்.
போக்குவரத்து
தொகுநல்லங்குளத்தை தொடருந்து அல்லது பேருந்து மூலம் அடையலாம். தளபதி சமுத்திரம் தொடருந்து நிலையம் மற்றும் வள்ளியூர் தொடருந்து நிலையம் ஆகியவை அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.
அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் துலுக்கர்பட்டி, நல்மேய்ப்பன் நகர், மற்றும் ராஜரெத்தினம் நகர் பேருந்து நிறுத்தங்கள் ஆகும்.
இது திருநெல்வேலி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 37 கிலோமீட்டர்கள் (23 mi)தை தொலைவிலும் நாங்குநேரியிலிருந்து 11 கிலோமீட்டர்கள் (6.8 mi) தொலைவிலும் சென்னையிலிருந்து 688 கிலோமீட்டர்கள் (428 mi) தொலைவிலும் உள்லாஊ. வடக்கு வள்ளியூர், பணகுடி, நாகர்கோவில், திருநெல்வேலி ஆகியவை அருகிலுள்ள நகரங்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Nallankulam, Village. "Pin Code of Nallankulam in Tirunelveli, Tamil Nadu". www.mapsofindia.com.
- ↑ Nallankulam, Village. "Tamil Nadu Latest Tamil Nadu Breaking News Headlines". India TV News. https://www.indiatvnews.com/pincode/tamil-nadu/tirunelveli/paruvakkudi.