நல்லிச்சேரி பிரசன்ன இராஜகோபாலசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நல்லிச்சேரி பிரசன்ன இராஜகோபாலசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நல்லிச்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு பிரசன்ன இராஜகோபாலசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:நல்லிச்சேரி, தஞ்சாவூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவையாறு
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:இராஜகோபாலசுவாமி
தாயார்:ருக்மணி, சத்யபாமா
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாதிச் சனி,ஹனுமன் ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் இராஜகோபாலசுவாமி, ருக்மணி, சத்யபாமா சன்னதிகளும், ஆஞ்சநேயர், செங்கமலத்தாயார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஜெகத்ரட்சகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாதிச் சனி,ஹனுமன் ஜெயந்தி,வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.