நள தமயந்தி (2003 திரைப்படம்)
மௌலி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நள தமயந்தி (Nala Damayanthi) 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், கீது மோகன்தாஸ்க, ஸ்ருதிகா, அனுஹாசன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமலஹாசன் எழுதி தயாரித்துள்ளார். பாடல்களை வாலி மற்றும் பிரதீப் கோவிந்த் ஆகியோர் இயற்றியுள்ளார்கள். இயக்கத்துடன் வசனமும் மௌலி செய்துள்ளார். தகவல் தொடர்பாக லோலோ!! நிறுவனம் இருந்துள்ளது.
நள தமயந்தி | |
---|---|
இயக்கம் | மெளலி |
தயாரிப்பு | கமல்ஹாசன் (ம) சந்திரஹாசன் |
கதை | கமல்ஹாசன் |
திரைக்கதை | கமல்ஹாசன் |
வசனம் | மௌலி |
இசை | ரமேஷ் விநாயகம் |
நடிப்பு | மாதவன், கீது, "டெல்லி"கணேஷ், ஸ்ரீமன், மெளலி, ஸ்ருத்திகா, சந்தானபாரதி, மனோபாலா, விக்ரம் தர்மா, ரி.பி.மாதவன்(அறிமுகம்), பாலாசிங், மதன்பாப், வையாபுரி, சசி, "பாம்பே"ஞானம், "கவியூர்"ரேணுகா(அறிமுகம்), திவ்ய தர்ஷிணி(அறிமுகம்), "மாஸ்டர்"ஆதித்ய சர்மா(அறிமுகம்), ரங்கநாதன்(அறிமுகம்), செளந்தர், மெளலி சுரேஷ், புரூனோ சேவியர்(ஆஸ்திரேலியா), மார்க் ஜென்சன்(ஆஸ்திரேலியா), ராபர்ட்(ஆஸ்திரேலியா), ஃபடைனி(சுவிஸ்), சாரா குளேவர்(ஆஸ்திரேலியா), அமென்டா கிரேவர்(ஆஸ்திரேலியா) |
பாடலாசிரியர் | வாலி, பிரதீப் கோவிந்த் |
வெளியீடு | 6, சூன், 2003 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- மாதவன்,
- கீது
- டெல்லி கணேஷ்,
- ஸ்ரீமன்,
- மெளலி,
- ஸ்ருத்திகா,
- சந்தானபாரதி,
- மனோபாலா,
- விக்ரம் தர்மா,
- ரி.பி.மாதவன் (அறிமுகம்),
- பாலாசிங்,
- மதன்பாப்,
- வையாபுரி,
- சசி,
- "பாம்பே"ஞானம்,
- "கவியூர்" ரேணுகா (அறிமுகம்),
- திவ்ய தர்ஷிணி (அறிமுகம்),
- "மாஸ்டர்"ஆதித்ய சர்மா (அறிமுகம்),
- ரங்கநாதன் (அறிமுகம்),
- செளந்தர்,
- மெளலி சுரேஷ்,
- புரூனோ சேவியர் (ஆஸ்திரேலியா),
- மார்க் ஜென்சன் (ஆஸ்திரேலியா),
- ராபர்ட் (ஆஸ்திரேலியா),
- ஃபடைனி (சுவிஸ்),
- சாரா குளேவர் (ஆஸ்திரேலியா),
- அமென்டா கிரேவர்ச் (ஆஸ்திரேலியா)