நவகார்
நவகார் (Nawagarh) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள பெமேதரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக இந்த ஊர் துர்க் என அழைக்கப்பட்டது.
நவகார் | |
---|---|
city | |
ஆள்கூறுகள்: 21°54′25″N 81°36′30″E / 21.90694°N 81.60833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | பெமேதரா மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.42 km2 (2.48 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,541 |
• அடர்த்தி | 1,600/km2 (4,300/sq mi) |
Languages | |
• Official | இந்தி, சத்திசுகரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | CG-25 |
இணையதளம் | nawagarh |
வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களின் இருப்பு, ஆழமான மண்ணின் கீழ் கண்டெடுக்கப்பட்ட தெய்வங்களின் சிலை [1] மற்றும் குளம் [2] மற்றும் ராஜாவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பவாடி [3] (கிணறு போன்ற கட்டமைப்பு கொண்டது) அதன் தெய்வீகத்தன்மை மற்றும் தொல்பொருள் வரலாற்றின் சான்றுகள் ஆகியவை இந்த ஊரின் சிறப்புகள் ஆகும். [4]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மக்கள் தொகை 10,541 ஆகும். இந்த ஊரின் பரப்பு 16.64 சதுர கிலோமீட்டர் (6.42 சதுர மைல்) ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "माँ महालक्ष्मी मंदिर नवागढ़ का इतिहास". www.nawagarh.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "बुचीपुर मां महामाया का इतिहास". www.nawagarh.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "राजा द्वारा निर्मित, नवागढ़ के बावड़ी का इतिहास". www.nawagarh.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Digital Nawagarh". பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "District Census Handbook – Durg" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. p. 22. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.