நவக்கிரகக் கோயில்கள்

(நவக்கிரகக்கோயில்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நவக்கிரகக்கோயில்கள் இது இந்தியாவின் தமிழ்நாட்டில் இந்துக்களின் சைவ சமய வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் தனியாக உள்ள சிறப்பு மிக்க கோயில்களைக் குறிப்பதாகும்.

  1. சூரியனார் கோவில்- சூரியன் - சூரியனார் கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்)
  2. திங்களூர் கைலாசநாதர் கோயில் - சந்திரன் - திங்களூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
  3. வைத்தீஸ்வரன் கோயில் - செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில் (மயிலாடுதுறை மாவட்டம்)
  4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - புதன் - திருவெண்காடு (மயிலாடுதுறை மாவட்டம்)
  5. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - குரு - ஆலங்குடி (திருவாரூர் மாவட்டம்)
  6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்- சுக்கிரன் - கஞ்சனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
  7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - சனி - திருநள்ளாறு (காரைக்கால்)
  8. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் - ராகு - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்)
  9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் - கேது - கீழப்பெரும்பள்ளம் (மயிலாடுதுறை மாவட்டம்)
Navagraham.jpg
Les 9 devas.jpg

சிறப்புக் கோயில்கள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நவக்கிரகக்_கோயில்கள்&oldid=2978004" இருந்து மீள்விக்கப்பட்டது