நவன் பஞ்சாப் கட்சி
நவன் பஞ்சாப் கட்சி (Nawan Punjab Party) என்பது பஞ்சாபில் 11 மார்ச் 2019 அன்று பட்டியாலா தொகுதியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான தரம்வீர் காந்தியால் நிறுவப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.[1]
நவன் பஞ்சாப் கட்சி Nawan Punjab Party | |
---|---|
சுருக்கக்குறி | NPP |
நிறுவனர் | தரம்வீர் காந்தி |
தொடக்கம் | 11 மார்ச்சு 2019 |
முன்னர் | பஞ்சாப் முன்னணி |
நிறங்கள் | |
கூட்டணி | பஞ்சாப் ஜனநாயக கூட்டணி |
இந்தியா அரசியல் |
2017 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2016ஆம் ஆண்டு பஞ்சாப் முன்னணியை உருவாக்கினார் தரம்வீர் காந்தி. எனினும் இவரது அணி தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[2] இதற்குப் பிறகு 2019-ல் பொதுத் தேர்தலுக்கு முன்பு தரம்வீர் காந்தி நவன் பஞ்சாப் கட்சியை உருவாக்கி பஞ்சாப் ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தார்
மேற்கோள்கள்
தொகு- ↑ Dharamvir Gandhi flots Nawan Punjab Party
- ↑ Gandhi failed to make impact www.hindustanitimes.com