நவமால்காப்பியர் முத்தாலம்மன் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்

நவமால்காப்பியர் முத்தாலம்மன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நவமால்காப்பியர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்தாலம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:ஈஸ்வரன் கோயில் தெரு, நவமால்காப்பியர், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வானூர்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:முத்தாலம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:முதல் வெள்ளி, சாகை வார்த்தல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் முத்தாலம்மன் சன்னதியும், விநாயகர், நாகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] முதல் வெள்ளி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் சாகை வார்த்தல் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)