செய்தி தொகுப்பு
20 நவம்பர் 2005
இலங்கை தமிழ் மக்கள் ஜனநாயக உரிமையை தடுத்ததாக ஐக்கிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு புலிகள் மீது கண்டனம் கேர்ல்ட்
18 நவம்பர் 2005
இலங்கை "புதிய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றுள்ளார்" பிபிசி தமிழ்
08 நவம்பர் 2005
பிரான்ஸ் 300 மேற்பட்ட நகரங்களில் ஆபிரிக்க, ஆசிய இன இளைஞர்கள் கலக்கம் சிபிசி
02 நவம்பர் 2005
இத்தியோப்பியா தேர்தல் வன்முறையில் 33 மக்கள் பலி அயர்லன்ட் ஒன் லைன்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க புலனாய்வு துறை (CIA) ரகசிய சிறைகளை நடத்துகின்றது அல்ச சீரா
01 நவம்பர் 2005
கனடா அடுத்த ஐந்து ஆண்டுகளில் 300 000 குடிவரவாளர்களை ஏற்க தீர்மானம் சிரிவி செய்திகள் பரணிடப்பட்டது 2021-02-13 at the வந்தவழி இயந்திரம்
சீரியா லெபனான் பிரதமர் கொலை விசாரனையில் சீரியாவை ஒத்துளைக்குமாறு ஐ.நா. கோரிக்கை பிபிசி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவம்பர்_2005&oldid=3218069" இலிருந்து மீள்விக்கப்பட்டது