நவயுக குழுமம்

நவயுகா குழுமம் (Navayuga Group) என்பது ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்தியப் பன்னாட்டு நிறுவனமாகும். இதில் சாலைகள், பாலங்கள், மெற்றோ ரயில், கடல்சார் பணிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், துறைமுகங்கள், மின் திட்டங்கள் மற்றும் எஃகு அலகுகளில் பொது உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும். இது 1986ஆம் ஆண்டு சி. விஸ்வேஸ்வர ராவ் அவர்களால் நிறுவப்பட்டது.[1]

நவயுக குழுமம்
Navayuga Group
வகைதனியார்
தலைமையகம்ஐதராபாத்து
முதன்மை நபர்கள்சி. விசுவேசுர ராவ்
(தலைவர்)
இணையத்தளம்www.navayuga.com

வரலாறு தொகு

நவயுகா குழுமம் 1986ஆம் ஆண்டு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

குழு நிறுவனங்கள் தொகு

  • நவயுகா பொறியியல் நிறுவனம்[2]
  • நவயுகா ஏவியேஷன் தனியார் நிறுவனம்
  • நவயுக தகவல்நுட்பம்
  • நவயுக சக்தி
  • நவயுக எஃகு
  • நவயுக ரீல்
  • நவயுக இடம்சார் தொழில்நுட்பம்

மேற்கோள்கள் தொகு

  1. https://www.vccircle.com/tag/navayuga-group
  2. "Navayuga Engineering Company Ltd". www.necltd.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவயுக_குழுமம்&oldid=3769362" இலிருந்து மீள்விக்கப்பட்டது