நவின்சந்திரா ராம்கூலம்

நவீன்சந்திர ராம்கூலம் (ஆங்கிலம்:Navinchandra Ramgoolam, இந்தி மொழி: नवीन चन्‍द्र रामगुलाम) மொரிசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வரை மொரிசியசின் பிரதம மந்திரி பணியாற்றினார். இதே காலத்தில் பாதுகாப்புத் துறை, உள்துறை, வெளித்தொடர்புத் துறை ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தலைவரும் இவரே. இவர் போர்ட் லூயிஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசாகர் ராம்கூலம், சுசில் ராம்கூலம் ஆவர். அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவரது தந்தை மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும் மற்றும் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The Honourable
நவின்சந்திரா ராம்கூலம்
नवीन चन्‍द्रjjj रामगुलाम
GCSK, FRCP
மொரிஷியஸ் பிரதமர்
பதவியில்
In office
5 July 2005
சனாதிபதிஅனெரூட் ஜக்நாத்
Monique Ohsan Bellepeau (Acting)
Kailash Purryag
DeputyRashid Beebeejaun
முன்னையவர்Paul Bérenger
In office
22 December 1995 – 17 September 2000
சனாதிபதிCassam Uteem
முன்னையவர்அனெரூட் ஜக்நாத்
பின்னவர்அனெரூட் ஜக்நாத்
Minister of Defence and Home Affairs
பதவியில்
In office
5 July 2005
சனாதிபதிஅனெரூட் ஜக்நாத்
Monique Ohsan Bellepeau (Acting)
Kailash Purryag
முன்னையவர்Paul Bérenger
Minister of Rodrigues, Outer Islands & Dependencies
பதவியில்
In office
6 February 2012
சனாதிபதிஅனெரூட் ஜக்நாத்
Monique Ohsan Bellepeau (Acting)
Kailash Purryag
முன்னையவர்Nicholas Von Mally
Leader of the Opposition
In office
20 September 2000 – 5 July 2005
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
Paul Bérenger
முன்னையவர்Paul Bérenger
பின்னவர்Paul Bérenger
In office
5 July 1991 – 20 December 1995
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
முன்னையவர்Prem Nababsing
பின்னவர்Nicholas Von Mally
Leader of the Labour Party
பதவியில்
In office
5 July 1991
முன்னையவர்Satcam Boolell
Member of Parliament
for Triolet
பதவியில்
In office
5 July 1991
முன்னையவர்Dinesh Ramjuttun
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூலை 1947 (1947-07-14) (அகவை 76)
போர்ட் லூயிஸ், மொரிசியசு
அரசியல் கட்சிதொழிலாளர் கட்சி
துணைவர்வீனா ராம்கூலம் (m. 1976)
வாழிடம்Clarisse House (Residence)
முன்னாள் கல்லூரிஇலண்டன் பொருளாதாரப் பள்ளி
Inns of Court School of Law
இணையத்தளம்Official site
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவின்சந்திரா_ராம்கூலம்&oldid=2218971" இலிருந்து மீள்விக்கப்பட்டது