நவ்தீப்

தமிழ்த் திரைப்பட நடிகர்

நவ்தீப் (பிறப்பு: 1986 சனவரி 26) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். இவர் 2004ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

நவ்தீப்
பிறப்புநவ்தீப் பள்ளபொலு
சனவரி 26, 1986 (1986-01-26) (அகவை 38)
ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்

ஆரம்ப வாழ்க்கை தொகு

நவ்தீப் ஜனவரி 26 1986ஆம் ஆண்டு ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியாவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்தீப்&oldid=3871847" இலிருந்து மீள்விக்கப்பட்டது