நாகதாளி

தாவர இனம்
நாகதாளி
Opuntia stricta in fruit, Canary Islands.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
O. stricta
இருசொற் பெயரீடு
Opuntia stricta
(Haw.) Haw.[1]
Varieties

O. s. var. dillenii (Ker Gawl.) L.D.Benson
O. s. var. dillenii (Haw.) Haw.[2]

வேறு பெயர்கள்

See text.

நாகதாளி (Opuntia stricta) அல்லது சப்பாத்திக் கள்ளி என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது 2 மீட்டர் (6.6 அடி) வரை வளரக்கூடியதும், இலையுதிர் காலத்திலும் கோடை காலத்திலும் எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் பூக்களை உருவாக்கி, நீலங் கலந்த கருஞ்சிவப்பு நிறத்தில் பழங்களை உருவாக்கும். இத்தாவரம் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்றது.

உசாத்துணை

தொகு
  1. "Opuntia stricta (Haw.) Haw". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2003-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-12-05.
  2. "Opuntia stricta (Haw.) Haw". ITIS Standard Report. Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 2009-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகதாளி&oldid=4054292" இலிருந்து மீள்விக்கப்பட்டது