நாகார்ஜூன சாகர் வானூர்தி நிலையம்
நாகார்ஜுனா சாகர் விமான நிலையம் (Nagarjuna Sagar Airport) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விமான நிலையமாகும்.[3] இந்த விமான நிலையம் தனியார் மற்றும் பயணத் திட்டமிடப்பட்ட விமானங்களால் பயன்படுத்தப்படுகிறது. தினசரி திட்டமிடப்பட்ட சேவைகள் இல்லை.[4] திட்டமிடப்பட்ட பொது வணிக நடவடிக்கைகளைச் செயல்படுத்த மேம்படுத்தத் திட்டங்களை அமல்படுத்த பரீசிலனை உள்ளது. [5] [6] மார்ச் 2020இல், இந்திய வானூர்திகளின் நிலையங்களின் ஆணையம், விமானங்களை நீரோட்ட வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்துப் பரிசீலிப்பதாக அறிவித்தது. [7] [8] [9]
நாகார்ஜூனாசாகர் வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்[1] | ||||||||||
சேவை புரிவது | நாகார்ஜூன சாகர் | ||||||||||
அமைவிடம் | நாகார்ஜூனாசாகர், ஆந்திரப் பிரதேசம் | ||||||||||
ஆள்கூறுகள் | 16°32′33″N 079°19′07″E / 16.54250°N 79.31861°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "AAI page". aai.aero.
- ↑ "Great Circle Mapper".
- ↑ "Andhra may develop Nagarjuna Sagar Airport". The news minute.
- ↑ "Flights from Nagarjuna Sagar soon". The Hans India.
- ↑ Vasudevan, Patri (April 20, 2017). "Nagarjunasagar may get a new airport". Deccan Chronicle.
- ↑ "AAI appoints consultant to prepare detailed project report". The New Indian Express.
- ↑ "Seaplane services to start at six places: Govt" – via The Economic Times.
- ↑ "Nagarjunasagar may get water aerodrome facility | Hyderabad News - Times of India". The Times of India.
- ↑ "Seaplane tourism project in Krishna river back on cards". The New Indian Express.