நாகாலாந்து மாநில நூலகம்

இந்தியாவின் நாகலாந்தில் உள்ள மாநில நூலகம்

நாகாலாந்து மாநில நூலகம் (Nagaland State Library) இந்தியாவின் நாகலாந்து மாநிலத்திலுள்ள கோகிமாவில் அமைந்துள்ள ஒரு பெருநகர நூலகமாகும். இயோத்சோமாவுக்குச் செல்லும் சாலையில் இருக்கும் காவல்துறை இருப்பு மலையில் இந்நூலகம் அமைந்துள்ளது.[1][2]

நாகலாந்து மாநில நூலகம்
Nagaland State Library
தொடக்கம்1981
அமைவிடம்காவல்துறை இருப்பு மலை, கோகிமா, நாகாலாந்து
Collection
அளவு58,000
Access and use
Population servedஅனைவரும்
Map
Map

வரலாறு

தொகு

நாகாலாந்து மாநில நூலகம் 1981 ஆம் ஆண்டு நாகாலாந்து அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் நிறுவப்பட்டது.[2][3][4]

தற்பொழுது நூலகத்தில் 58,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நூலகத்தில் மொத்தம் 3796 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Branches - Art and Culture Nagaland". Department of Art and Culture, Nagaland. Archived from the original on 7 June 2022. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
  2. 2.0 2.1 2.2 "State library needs to be upgraded". Nagaland Post. 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
  3. "Locals connect through Facebook to open Dimapur's first independent library". இந்தியன் எக்சுபிரசு. 7 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
  4. "Librarian scarcity in Nagaland". The Morung Express. 19 August 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாலாந்து_மாநில_நூலகம்&oldid=4107555" இலிருந்து மீள்விக்கப்பட்டது