நாகேசுவர் ராவ்

இந்தியப் பேராசிரியர்

நாகேசுவர் ராவ் (Nageshwar Rao) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு மேலாண்மை பேராசிரியர் ஆவார். அலகாபாத்து பல்கலைக்கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம், விக்ரம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின்[1] துணைவேந்தராகப் பணியாற்றுகிறார்.[2][3] மத்திய இந்தி இயக்குநரகத்தின் இயக்குநராகவும்,[4] இந்திய உயர்கல்வி நிறுவனதின் இயக்குநராகவும்,[5] உத்தராகண்டம் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,[6] உத்தரபிரதேச இராசர்சி டாண்டன் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்[7] மற்றும் பொதுநலவாய கற்றலின் கெளரவ உறுப்பினராகவும் என பல்வேறு பதவிகளில் பணிபுரிந்துள்ளார்.[8]

பேராசிரியர் நாகேசுவர ராவ், திறந்த மற்றும் தொலைதூரக் கற்றலில் இருந்து கலப்புக் கற்றலுக்கு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வருவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Professor Rao is new vice chancellor of IGNOU". Saudi Gazette (in English). 2018-07-31. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Chaudhari, Abhishek (2018-07-27). "IGNOU: Prof Nageshwar Rao takes charge as VC". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/education/news/ignou-prof-nageshwar-rao-takes-charge-as-vc/articleshow/65157661.cms. 
  3. "IGNOU appoints Nageshwar Rao as new VC". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2018-07-26. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  4. "Director Introduction". Central Hindi Directorate. பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  5. "IGNOU VC gets IIAS director's charge" (in en). The Tribune India. https://www.tribuneindia.com/news/himachal/ignou-vc-gets-iias-directors-charge-397508. 
  6. "Nageshwar Rao is new VC of Uttarakhand Open University". Daily Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
  7. "Nagershwar Rao appointed Rajarshi Tandan Open University VC". தி எகனாமிக் டைம்ஸ். 2008-07-29. https://economictimes.indiatimes.com/nagershwar-rao-appointed-rajarshi-tandan-open-university-vc/articleshow/3303184.cms?from=mdr. 
  8. "COL announces new Honorary Fellows". Commonwealth of Learning (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகேசுவர்_ராவ்&oldid=3795003" இலிருந்து மீள்விக்கப்பட்டது