நாகேந்தர் பதானா
நாகேந்தர் பதானா (Nagender Bhadana) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய லோக் தல் கட்சியைச் சேர்ந்த இவர் பரிதாபாத்து தேசிய தொழில்நுட்ப நிறுவன சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1]
நாகேந்தர் பதானா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் அரியானா சட்டமன்றம் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | சிவ சரண் லால் சர்மா |
பின்னவர் | நீரஜ் சர்மா |
தொகுதி | அரியானா சட்டமன்றம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய லோக் தளம் |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.