நாகோரி மாடு

நாகோரி மாடு (Nagori) என்பது ஒரு இந்திய மாட்டினமாகும் இது ராஜஸ்தானில் வளர்க்கப்படுகிறது, இந்த மாடுகள் உழைப்புப் பணிகளுக்காக குறிப்பாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறன. இது ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது. [1][2]

நாகோரி காளை
நாகோரி பசு

மேற்கோள்கள் தொகு

  1. "Nagori Breed". Vishwa Gou. Archived from the original on 6 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dairyknowledge - Nagori". Dairyknowledge India. பார்க்கப்பட்ட நாள் 16 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகோரி_மாடு&oldid=3560375" இலிருந்து மீள்விக்கப்பட்டது