நாக்பூர் மத்திய சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாக்பூர் மத்திய சட்டமன்ற தொகுதி (Nagpur Central Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாக்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது.

நாக்பூர் மத்திய சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 55
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்நாக்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாக்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிரவின் தட்கே
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1967 எம். ஜே. அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு  
1972 நவல்சந்த் தோக்சியா
1978 பௌசாகேப் சர்வே
1980 முகமது யாகூப் கமர் கான்
1985 சௌகத் ரகுமான் குரேசி
1990 அனீசு அகமது
1999
2004
2009 [1] விகாசு சங்கர்ராவ் கும்பரே பாஜக

 

2014 [2]
2019
2024 பிரவின் தட்கே

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:நாக்பூர் மத்தி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தாட்கே பிரவின் பிரபாகரராவ் 90560 46
காங்கிரசு பூண்டி பாபா செல்கே 78928 40
வாக்கு வித்தியாசம் 11632 6
பதிவான வாக்குகள் 196172
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.