நாட்சி கட்சி
(நாசி கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாட்சிக் கட்சி அல்லது தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி (National Socialist German Workers Party, இடாய்ச்சு மொழி: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் செருமனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.
தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி National Socialist German Workers' Party | |
---|---|
Nationalsozialistische Deutsche Arbeiterpartei | |
சுருக்கக்குறி | NSDAP |
தலைவர் | ஆன்டன் டிரெக்சிலர் (24 பெப்ரவரி 1920 – 29 சூலை 1921)[1] |
பியூரர் | இட்லர் (29 சூலை 1921 – 30 ஏப்ரல் 1945) |
கட்சி அமைச்சர் | மார்ட்டின் போர்மன் (30 ஏப்ரல் 1945 – 2 மே 1945) |
குறிக்கோளுரை | Deutschland erwache! ("செருமனி, விழித்தெழு!") |
தொடக்கம் | 24 பெப்ரவரி 1920 |
முன்னர் | செருமானியத் தொழிலாளர் கட்சி |
தலைமையகம் | மியூனிக், செருமனி[2] |
செய்தி ஏடு | தேசிய ஒப்சர்வர் |
மாணவர் அமைப்பு | தேசிய சோசலிச செருமானிய மாணவர் ஒன்றியம் |
இளைஞர் அமைப்பு | இட்லர் இளையோர் |
துணை இராணுவப் பிரிவுகள் | ஸ்ட்ரோமப்டேலுங், சுத்ஸ்டாப்பெல், மோட்டார் கார்ப்சு |
வெளிநாட்டுப் பிரிவு | NSDAP/AO |
உறுப்பினர் |
|
கொள்கை | நாட்சிசம் |
அரசியல் நிலைப்பாடு | தீவிர-வலதுசாரி[4][5] |
நிறங்கள் | |
பண் | "ஹார்ஸ்ட் வெசலின் பாடல்" |
கட்சிக்கொடி | |
நாட்சிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. 1921 சூலை 28 முதல் இக்கட்சியின் தலைவராக அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். செருமனிய அரசுத்தலைவர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933-இல் இட்லரை நாட்டின் அரசுத்தலைவராகத் (சான்சிலர்) தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி இட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kershaw 1998, ப. 164–65.
- ↑ Steves 2010, ப. 28.
- ↑ McNab 2011, ப. 22, 23.
- ↑ Davidson 1997, ப. 241.
- ↑ Orlow 2010, ப. 29.
- ↑ T. W. Mason, Social Policy in the Third Reich: The Working Class and the "National Community", 1918–1939, Oxford: UK, Berg Publishers, 1993, p. 77.
உசாத்துணைகள்
தொகு- Steves, Rick (2010). Rick Steves' Snapshot Munich, Bavaria & Salzburg. Berkeley, California; New York: Avalon Travel. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1598806892.
Though the Nazis eventually gained power in Berlin, they remembered their roots, dubbing Munich "Capital of the Movement". The Nazi headquarters stood near today's obelisk on Brienner Strasse...
- Kershaw, Ian (1998). Hitler: 1889–1936: Hubris. New York: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393046710.
- McNab, Chris (2011). Hitler's Masterplan: The Essential Facts and Figures for Hitler's Third Reich. Amber Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1907446962.
- Davidson, Eugene (1997). The Making of Adolf Hitler: The Birth and Rise of Nazism. University of Missouri Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0826211170. Archived from the original on 27 September 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
- Orlow, Dietrich (2010). The Nazi Party 1919–1945: A Complete History. Enigma Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0982491195. Archived from the original on 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Nationalsozialistische Deutsche Arbeiterpartei (NSDAP) 1920–1933 and 1933–1945 பரணிடப்பட்டது 2014-07-06 at the வந்தவழி இயந்திரம் at Lebendiges Museum Online. In German.
- Organisationsbuch NSDAP An encyclopedic reference guide to the Nazi party, organizations, uniforms, flagss etc. published by the party itself