நாட்டிய ராணி (திரைப்படம்)

நாட்டிய ராணி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நாட்டிய ராணி
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
கதைகதை கம்பதாசன்
நடிப்புபி. எஸ். ராஜா ஐயங்கார்
டி. எஸ். பாலையா
சார்ளி
வசுந்தரா தேவி
பி. எஸ். சரோஜா
ஜெயம்மா
தவமணி தேவி
லலிதா
பத்மினி
வெளியீடுஆகத்து 19, 1949
நீளம்15200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு