நானோபைலியம்
நானோபைலியம் | |
---|---|
நானோபைலியம் அசெக்கியன்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பாசுமடோடியே
|
குடும்பம்: | |
பேரினம்: | நானோபைலியம் ரெட்டன்பாச்சர், 1906
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
நானோபைலியம் (Nanophyllium) என்பது ஆத்திரேலியா, பப்புவா நியூ கினி, தெற்கு இந்தோனேசியா மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் 11 சிற்றினங்களை உள்ளடக்கிய இலைப்பூச்சிகளின் பேரினமாகும்.[1][2] இப்பேரினத்தில் உள்ளச் சிற்றினங்கள் குறித்து இதன் வாழிடங்கள் மற்றும் தோற்றம் காரணமாக அதிகம் அறியப்படவில்லை.
சிற்றினங்கள்
தொகு- நானோபைலியம் அடிசி சோம்ப்ரோ & குரோசர், 2003
- நானோபைலியம் அசெக்கியன்சு குரோசர், 2002
- நானோபைலியம் ஆசுதிரேலியம் கம்மிங், லே திராண்ட் & தீம்சுமா, 2018
- நானோபைலியம் சிட்டோனிசுகோயிட்சு
- (குரோசர், 1992)
- நானோபைலியம் பிரெவிபென்னே
- (குரோசர், 1992)
- நானோபைலியம் தாப்னே கம்மிங், லே டிராண்ட், டீம்ஸ்மா, ஹென்னேமன், வில்லெம்சு & புசர், 2020
- நானோபைலியம் பிரான்டோசம் (ரெட்டன்பாச்சர், 1906)
- நானோபைலியம் கசன்பசுசி புரோக் & குரோசர், 2008
- நானோபைலியம் கீய்கம் (கார்னி, 1914)
- நானோபைலியம் பிக்மியம் ரெட்டன்பேச்சர், 1906-மாதிரி இனம்
- நானோபைலியம் ரென்டிசி புரோக் & குரோசர், 2008
- நானோபைலியம் சுசூகி (குரோசர், 2008)
மேற்கோள்கள்
தொகு- ↑ Insectoid, .com (13 February 2017). "Checklist of the phasmida of Sri Lanka".
- ↑ "species Acentetaphyllium brevipenne (Grösser, 1992): Phasmida Species File". phasmida.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-17.