நானோரானா பொலூனினி

நானோரானா பொலூனினி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நானோரானா
இனம்:
நா. பொலூனினி
இருசொற் பெயரீடு
நானோரானா பொலூனினி
(சுமித், 1951)
வேறு பெயர்கள்

பா பொலூனினி (சுமித், 1951)

நானோரானா பொலூனினி (Nanorana polunini) என்பது பொதுவாக லாங்டாங் பா தவளை, ஔமித் தவளை, பொல்யூனின் பா தவளை, பொல்யூனின் முட்தவளை என அழைக்கப்படுகிறது. இது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2][3] இது தெற்கு திபெத்தில் உள்ள நியாலம் கவுண்டியில் (சீனா) நேபாளம், மற்றும் காஷ்மீர்-இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது.[2] இது நேபாளத்தில் காணப்படும் ஒரு பொதுவான சிற்றினமாகும். ஆனால் சீனாவில் அரிதானது. இது மலைப்பாங்கான காடு நீரோடைகளின் வாழ்விடங்களில் வாழ்கிறது.[1]

நானோரானா பொலூனினி நடுத்தர அளவிலான தவளை ஆகும். இதன் உடல் நீளம் சுமார் 51 mm (2.0 அங்) ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Fei Liang, Michael Wai Neng Lau, Annemarie Ohler, Tej Kumar Shrestha (2004). "Nanorana polunini". IUCN Red List of Threatened Species 2004: e.T58434A11780712. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58434A11780712.en. https://www.iucnredlist.org/species/58434/11780712. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Nanorana polunini (Smith, 1951)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
  3. "Nanorana polunini". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  4. Fei, L. (1999). Atlas of Amphibians of China (in Chinese). Zhengzhou: Henan Press of Science and Technology. pp. 216–218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5349-1835-9.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோரானா_பொலூனினி&oldid=4096125" இலிருந்து மீள்விக்கப்பட்டது