நான்கு ஆசியப் புலிகள்
(நான்கு ஏசியன் புலிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நான்கு ஆசியப் புலிகள் (நான்கு ஏசியன் புலிகள்) அல்லது நான்கு ஆசிய டிராகன்கள் (Four Asian Tigers or Asian Dragons) என்பது ஆசிய நாடுகளிலேயே, பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைந்த நான்கு நாடுகளைக் குறிக்கிறது. ஹொங்கொங், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்வான் ஆகியவையே இந்த நான்கு நாடுகள்.
நான்கு ஆசியப் புலிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நான்கு ஏசியன் புலிகள் அங்கத்துவ நாடுகள் வரைப்படத்தில் ஆங்காங் | |||||||||||
சீனப் பெயர் | |||||||||||
சீன எழுத்துமுறை | 亞洲四小龍 | ||||||||||
எளிய சீனம் | 亚洲四小龙 | ||||||||||
சொல் விளக்கம் | ஆசியாவின் நான்கு சிறிய டிராகன்கள் | ||||||||||
| |||||||||||
Korean name | |||||||||||
Hangul | 아시아의 네 마리 용 | ||||||||||
Literal meaning | நான்கு ஏசியன் புலிகள் | ||||||||||
|