நான் அவனில்லை 2

செல்வா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நான் அவன் இல்லை 2 (Naan Avan Illai 2) 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை செல்வா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நான் அவனில்லை என்ற 2007ல் வெளிவந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஜீவன், சங்கீதா, லட்சுமி ராய், சுவேதா மேனன்,ரச்சனா மயூரா, மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நான் அவன் இல்லை 2
இயக்கம்செல்வா
தயாரிப்புஹிதேஷ் ஜ்ஹபக்
கதைசெல்வா
இசைடி. இமான்
நடிப்புஜீவன் (நடிகர்)
சங்கீதா (நடிகை)
லட்சுமி ராய்
சுவேதா மேனன்
சுருதி பிரகாஸ்
ரச்சனா மயூரா
மயில்சாமி
ஒளிப்பதிவுபாலமுருகன்
விநியோகம்நேமிசந்த் ஜ்ஹபக் ப்ரோடக்சன்ஸ்
வெளியீடுநவம்பர் 27, 2009 (2009-11-27)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதாப்பாத்திரம் தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_அவனில்லை_2&oldid=3661328" இலிருந்து மீள்விக்கப்பட்டது