நாப்லஸ் (Nablus), பாஸ்தீனத்தின் மேற்குக் கரையில் அமைந்த நகரம் ஆகும். இது எருசலேம் நகரத்திற்கு வடக்கே 49 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[5]2017 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை1,56,906 ஆகும். இது ஏபால் மலை மற்றும் கெரிசிம் மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இது நாபுளுசு ஆளுநரகத்தில் அமைந்துள்ளது.

நாப்லஸ்
நகரம்
[[File:[|100px|Official logo of நாப்லஸ்]]
நகராட்சி
நாப்லஸ் is located in the Palestinian territories
நாப்லஸ்
நாப்லஸ்
பாலஸ்தினத்தின் மேற்குக் கரையில் நாப்லஸ் நகரம்
ஆள்கூறுகள்: 32°13′20″N 35°15′40″E / 32.22222°N 35.26111°E / 32.22222; 35.26111
நிறுவப்பட்ட ஆண்டுகிபி 72
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • நகரம்28.6 km2 (11.0 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1][2][3][4]
 • நகரம்1,74,387
 • அடர்த்தி6,100/km2 (16,000/sq mi)
 • பெருநகர்
4,31,584
இணையதளம்nablus.org

மக்கள் தொகை பரம்பல்

தொகு

1997ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நாப்லஸ் நகரத்தின் மக்கள் தொகையில் ஆண்கள் 50,945 (50.92%) மற்றும் பெண்கள் 49,089 (49.07%).ஆக உள்ளனர். [6]இந்நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலனவர்கள் முஸ்லீம்கள், மற்றும் சிறுபான்மையாக பாலஸ்தீன கிறித்துவர்கள் மற்றும் சமாரியர் உள்ளனர்.

தட்ப வெப்பம்

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், நாப்லஸ் (கடல் மட்டத்திலிர்ந்து 570 மீட்டர் உயரம்) 1972-1997
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 22.9
(73.2)
28.1
(82.6)
30.4
(86.7)
35
(95)
38.6
(101.5)
38
(100)
38.1
(100.6)
38.6
(101.5)
38.8
(101.8)
35.3
(95.5)
30.7
(87.3)
28
(82)
38.8
(101.8)
உயர் சராசரி °C (°F) 13.1
(55.6)
14.4
(57.9)
17.2
(63)
22.2
(72)
25.7
(78.3)
27.9
(82.2)
29.1
(84.4)
29.4
(84.9)
28.4
(83.1)
25.8
(78.4)
20.2
(68.4)
14.6
(58.3)
22.35
(72.23)
தினசரி சராசரி °C (°F) 9.0
(48.2)
8.8
(47.8)
11.9
(53.4)
16.6
(61.9)
20.7
(69.3)
24.0
(75.2)
24.8
(76.6)
24.4
(75.9)
22.5
(72.5)
20.5
(68.9)
17.5
(63.5)
13.1
(55.6)
17.8
(64)
தாழ் சராசரி °C (°F) 6.2
(43.2)
6.7
(44.1)
8.8
(47.8)
12.1
(53.8)
14.9
(58.8)
17.4
(63.3)
19.3
(66.7)
19.5
(67.1)
18.5
(65.3)
16.2
(61.2)
12.1
(53.8)
7.8
(46)
13.3
(55.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -0.6
(30.9)
-2.8
(27)
-1
(30)
0.6
(33.1)
6.9
(44.4)
11.4
(52.5)
12.3
(54.1)
15.9
(60.6)
13
(55)
9.3
(48.7)
1.4
(34.5)
0.3
(32.5)
−2.8
(27)
பொழிவு mm (inches) 155
(6.1)
135
(5.31)
90
(3.54)
34
(1.34)
5
(0.2)
0
(0)
0
(0)
0
(0)
2
(0.08)
17
(0.67)
60
(2.36)
158
(6.22)
656
(25.83)
ஈரப்பதம் 74 75 66 55 47 50 65 62 73 62 54 69 62.7
ஆதாரம்: Arab Meteorology Book[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Preliminary Results of the Population, Housing and Establishments Census, 2017 (PDF). Palestinian Central Bureau of Statistics (PCBS) (Report). State of Palestine. February 2018. pp. 64–82. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
  2. "PCBS | Projected Mid -Year Population for Nablus Governorate by Locality 2017-2026".
  3. "Palestinian Territories: Administrative Division (Territories and Governorates) - Population Statistics, Charts and Map".
  4. "Nablus Urban Area: Joint Urban Planning and Development" (PDF). molg.pna.ps. பார்க்கப்பட்ட நாள் 2024-09-08.
  5. "Distance Calculator". Stavanger, Norway: Time and Date AS. 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
  6. "Palestinian Population by Locality, Sex and Age Groups in Years". Palestinian Central Bureau of Statistics. Archived from the original on 2008-06-14. பார்க்கப்பட்ட நாள் 2008-04-24.
  7. "Appendix I: Meteorological Data" (PDF). Springer. Archived from the original (PDF) on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் October 25, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாப்லஸ்&oldid=4104667" இலிருந்து மீள்விக்கப்பட்டது