நாரா ராமமூர்த்தி நாயுடு

இந்திய அரசியல்வாதி

நாரா ராமமூர்த்தி நாயுடு (Nara Ramamurthy Naidu) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 1994 ஆம் ஆண்டு நடந்த ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினராக சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

Nara Ramamurthy Naidu
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1994–1999
முன்னையவர்கல்லா அருணா குமாரி
பின்னவர்கல்லா அருணா குமாரி
தொகுதிசந்திரகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நாரா ராமமூர்த்தி நாயுடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்நாரா ரோகித்
உறவினர்நா. சந்திரபாபு நாயுடு (சகோதரர்)
வாழிடம்(s)சந்திரகிரி மண்டலம், ஆந்திரப் பிரதேசம்

இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நா. சந்திரபாபு நாயுடுவின் சகோதரரும் நடிகர் நாரா ரோகித்தின் தந்தையும் ஆவார். [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. A challenge to CM from brother
  2. "AP CM Chandrababu Meets His Ailing Brother Ramamurthy Naidu". Archived from the original on 2019-07-17. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  3. TDP expels 10 supporters of Ramamurthy Naidu
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரா_ராமமூர்த்தி_நாயுடு&oldid=4108917" இலிருந்து மீள்விக்கப்பட்டது