நாரிகானபுரம்

தமிழ் நாடு, கிருஷ்ணகிரி மாவட்டக் கோயில்

நாரிகானபுரம் (Nariganapuram) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்திலுள்ள வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒசூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

நாரிகானபுரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

மக்கள் வகைப்பாடு

தொகு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 218 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 928. இதில் 494 பேர் ஆண்கள், 434 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 63.02% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 69.10%, பெண்களின் எழுத்தறிவு விகிதம் 56.41% ஆகும். இந்த ஊரின் எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09%க்கும் குறைவு ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Nariganapuram Village Population - Hosur - Krishnagiri, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரிகானபுரம்&oldid=3601022" இலிருந்து மீள்விக்கப்பட்டது