நாரீனி (புரதம்)
நாரீனி (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் குருதியில் உள்ள குருதி நீர்மத்தில் உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் புண் ஏற்பட்டால், குருதி (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் குருதிநார்களால் (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள நுண்திப்பிகள் (platelets) வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனியும் ஒன்று.
நாரீனி புரதத்தின் ஆல்ஃபா சங்கிலி | |
---|---|
![]() | |
மனித நாரீனி புரதத்துண்டின் படிக வடிவமைப்பு[1]. | |
அடையாளம் காட்டிகள் | |
குறியீடு | FGA - நாரீனி புரதத்தின் ஆல்ஃபா சங்கிலி |
Entrez | 2243 |
HUGO | 3661 |
OMIM | 134820 |
RefSeq | NM_000508 |
UniProt | P02671 |
வேறு தரவுகள் | |
Locus | Chr. 4 q28 |
நாரீனி புரதத்தின் பீட்டா சங்கிலி | |
---|---|
அடையாளம் காட்டிகள் | |
குறியீடு | FGB - நாரீனி புரதத்தின் பீட்டா சங்கிலி |
Entrez | 2244 |
HUGO | 3662 |
OMIM | 134830 |
RefSeq | NM_005141 |
UniProt | P02675 |
வேறு தரவுகள் | |
Locus | Chr. 4 q28 |
நாரீனி புரதத்தின் காமா சங்கிலி | |
---|---|
அடையாளம் காட்டிகள் | |
குறியீடு | FGG - நாரீனி புரதத்தின் காமா சங்கிலி |
Entrez | 2266 |
HUGO | 3694 |
OMIM | 134850 |
RefSeq | NM_021870 |
UniProt | P02679 |
வேறு தரவுகள் | |
Locus | Chr. 4 q28 |
நாரீனி ஆல்ஃபா/பீட்டா சங்கிலிக் குடும்பம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||
இரண்டு வெவ்வேறான ஈந்தணைவிகளுடன் உள்ள, இயற்கையான கோழி நாரீனி புரதத்தின் படிக வடிவம் | |||||||||
அடையாளங்கள் | |||||||||
குறியீடு | நாரீனி-ஆல்ஃபா | ||||||||
Pfam | PF08702 | ||||||||
InterPro | IPR012290 | ||||||||
SCOP | 1m1j | ||||||||
|
நாரீனி ஆல்ஃபா "சி" திரளம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அடையாளங்கள் | |||||||||
குறியீடு | நாரீனி ஆல்ஃபா "சி" | ||||||||
Pfam | PF12160 | ||||||||
InterPro | IPR021996 | ||||||||
|
நாரீனி பீட்டா/காமா சங்கிலிகள், "சி" முனை குமிழ் திரளம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||
இரண்டு வெவ்வேறான ஈந்தணைவிகளுடன் உள்ள, இயற்கையான கோழி நாரீனி புரதத்தின் படிக வடிவம் | |||||||||
அடையாளங்கள் | |||||||||
குறியீடு | நாரீனி "சி" | ||||||||
Pfam | PF00147 | ||||||||
Pfam clan | CL0422 | ||||||||
InterPro | IPR002181 | ||||||||
PROSITE | PDOC00445 | ||||||||
SCOP | 1fza | ||||||||
|
நாரீனி என்னும் புரதப்பொருள் கல்லீரலில் உருவாக்கப்படுகின்றது.
மேலும் பார்க்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Everse SJ, Spraggon G, Veerapandian L, Riley M, Doolittle RF (June 1998). "Crystal structure of fragment double-D from human fibrin with two different bound ligands". Biochemistry 37 (24): 8637–42. doi:10.1021/bi9804129. பப்மெட்:9628725.