நார்மன் செல்பி

நார்மன் செல்பி (Norman Selfe, 9 டிசம்பர் 1839 - 15 அக்டோபர் 1911) ஒரு ஆஸ்திரேலியப் பொறியியலாளர், கடற்படைக் கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப கல்வி தொடர்பான ஆர்வலர் ஆவார். சிட்னிக்கு இங்கிலாந்தில் இருந்து ஒரு சிறுவனாக குடியேறிய பிறகு, அவர் தந்தையின் வர்த்தகத்தைத் தொடர்ந்து, ஒரு பயிற்சிப் பொறியாளர் ஆனார். நகரத்தின் பல பாலங்கள், துறைமுகங்கள், படகுகள் மற்றும் அதிக துல்லிய இயந்திரங்களை வடிவமைத்துள்ளார். அவர் புதிய குளிர்பதன, ஹைட்ராலிக், மின் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் அறிமுகப்படுத்தினார். இந்த சாதனைகளுக்கு அவர் வாழ்நாள் முழுவதும் சர்வதேச பாராட்டைப் பெற்றார்.[1]

நார்மன் செல்ஃபி
Norman Selfe
பிறப்பு(1839-12-09)9 திசம்பர் 1839
டெடிங்டன், இங்கிலாந்து
இறப்பு15 அக்டோபர் 1911(1911-10-15) (அகவை 71)
சிட்னி, ஆத்திரேலியா
இருப்பிடம்நார்மன்கர்சுட், நியூ சவுத் வேல்ஸ்
பணிகட்டிடப் பொறியியலாளர்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
தலைவர், தொழில்நுட்பக் கல்வி வாரியம் (1887–1889)
வாழ்க்கைத்
துணை
  • எமிலி ஆன் பூத் (தி. 1872⁠–⁠1902)
  • மரியன் போல்ட்டன் (தி. 1906⁠–⁠1911)

மேற்கோள்கள்

தொகு
  1. "A Bridge Builder: Death of Norman Selfe, a distinguished career". The Sydney Morning Herald (National Library of Australia): p. 8. 16 October 1911. http://nla.gov.au/nla.news-article15281586. பார்த்த நாள்: 6 April 2013. 


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மன்_செல்பி&oldid=2781403" இலிருந்து மீள்விக்கப்பட்டது