நார்மன் பிரிட்சர்டு

நார்மன் கில்பெர்ட்டு பிரிட்சர்டு (Norman Gilbert Pritchard) பின்னாளில் திரைப்படங்களில் நார்மன் டிரெவோர், (23 சூன் 1877 – 31 அக்டோபர் 1929) இந்தியா சார்பாக 1900 ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர். இவர் பின்னாளில் ஹாலிவுட் நடிகராகவும் நியூயார்க் நகரத்தின் பிராடுவே அரங்கு கலைஞராகவும் விளங்கினார்.[1] பிரித்தானியப் பெற்றோர்க்குப் பிறந்த நார்மன் 1905இல் நிரந்தரமாக பெரிய பிரித்தானியாவிற்குக் குடிபெயர்ந்தார்.

நார்மன் பிரிட்சர்டு
தனித் தகவல்கள்
முழுப் பெயர்நார்மன் கில்பெர்ட் பிரிட்சர்டு
பிறந்த நாள்(1877-06-23)23 சூன் 1877
பிறந்த இடம்கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
இறந்த நாள்31 அக்டோபர் 1929(1929-10-31) (அகவை 52)
இறந்த இடம்லாஸ் ஏஞ்சலஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
விளையாட்டு
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)200 மீ தடையோட்டம்
 
பதக்கங்கள்
ஆடவர் தட களப் போட்டிகள்
நாடு பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இந்தியா
ஒலிம்பிக் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1900 பாரிசு 200 மீ தடையோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1900 பாரிசு 200 மீட்டர்கள்

மேற்சான்றுகள்

தொகு
  1. "Norman Trevor at IMDb".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நார்மன்_பிரிட்சர்டு&oldid=2721575" இலிருந்து மீள்விக்கப்பட்டது