நார்வே குரோனா
குரோன் அல்லது குரோனா (சின்னம்: kr; குறியீடு: NOK), நார்வே நாட்டின் நாணயம். இது பன்மையில் “குரோனர்” என்று அழைக்கப்படுகிறது. ஓரு குரோனாவில் நூறு ஓர்கள் உள்ளன. முதன் முதலில் 1922ம் ஆண்டு முதல் குரோனா வெளியிடப்பட்டது. குரோன் என்னும் சொல் லத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, எஸ்தோனிய குரூன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. குரோனா 1875ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நார்வே குரோனா | |
---|---|
norsk krone/norsk krona | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | NOK |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | ஓர் |
பன்மை | குரோனர் |
ஓர் | ஓர் |
குறியீடு | kr |
வங்கிப் பணமுறிகள் | 50, 100, 200, 500, 1000 குரோனர் |
Coins | 50 ஓர், 1, 5, 10, 20 kr |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() 3 நார்வே ஆட்சிப்பகுதிகள்
|
Issuance | |
நடுவண் வங்கி | நார்வே வங்கி |
Website | www.norges-bank.no |
Valuation | |
Inflation | 2.3% |
Source | The World Factbook, 2006 கணிப்பு |