நால் விமான நிலையம்
நால் விமான நிலையம் (Nal Airport) (ஐஏடிஏ: BKB, ஐசிஏஓ: VIBK) பைகானீர் விமானப் படைத் தளம் (Bikaner Air Force Station) என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பைகானீர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் இவ்விமான நிலையத்தை நிர்மாணித்தது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 28°04′14″N 73°12′25″E / 28.07056°N 73.20694°E ஆகும்.
பைகானீர் விமானப் படைத் தளம் நால் விமான நிலையம் बीकानेर एयर फोर्स बेस नाल हवाई अड्डे | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் | ||||||||||
இயக்குனர் | இந்திய விமானப் படை | ||||||||||
அமைவிடம் | பைகானீர் இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 750 ft / 229 m | ||||||||||
ஆள்கூறுகள் | 28°04′14″N 73°12′25″E / 28.07056°N 73.20694°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
source: World Aero Data[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nal Airport". World Aero Data.