நிகமகாமணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிகமகாமணி இராகம் கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ க2 ம1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 ம1 க2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரன காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- ரிஷபம், பஞ்சமம், தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது உபாங்க இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996