நிகழ்படத் துண்டு

நிகழ்பட துண்டு (video clip ) ஒரு குறுந்திரைப்படத்தையோ அல்லது குறுகியநேரத்தில் ஒரு முழுமையான நிகழ்வையோ அல்லது செய்தியையோ அல்லது வேறு ரசிக்ககூடிய படைப்புக்களையோ கொண்டுள்ள நிகழ்படத்தைக் குறிக்கும். இவை இணையத்தில் 2006 ஆண்டு பரவலாக கிடைக்க ஆரம்பித்தன.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

ஆங்கிலம் தொகு

தமிழ் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்படத்_துண்டு&oldid=3605625" இருந்து மீள்விக்கப்பட்டது