நிகோபார் மர மூஞ்சூறு
நிகோபார் மர மூஞ்சூறு Nicobar treeshrew[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | மர மூஞ்சூறு |
குடும்பம்: | துபாலிடே |
பேரினம்: | துபையா |
இனம்: | து. நிகோபாரிகா |
இருசொற் பெயரீடு | |
துபையா நிகோபாரிகா (செலிபொர், 1869) | |
![]() | |
நிகோபார் மர மூஞ்சூறு பரம்பல் |
நிகோபார் மர மூஞ்சூறு, (துபையா நிகோபாரிகா) மர மூஞ்சூறு துபாலிடே குடும்பத்தினைச் சார்ந்தது.[1] இவை இந்தியாவில் நிகோபார் தீவுகளில் உள்ள வெப்ப மண்டல காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. இவற்றை முதன் முதலில் செலிபோர் 1868ல் விவரித்து இருந்தார்.[3] இவை வாழிட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[2]
முன்பு அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டிருந்த நிகோபர் மர மூஞ்சூறு தற்பொழுது பொருத்தமான வாழிடத்தில் வாழ்கின்றது.[4]
வாழிடம்தொகு
நிகோபார் மர மூஞ்சூறு அந்தமான் பகுதியில் உள்ள நிகோபார் தீவுக்கூட்டத்தில், கிரேட் நிகோபார் மற்றும் சிறிய நிகோபார் தீவுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 640 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றது.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 Helgen, Kristofer M. (November 16, 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். {{{pages}}}. ISBN 0-801-88221-4.
- ↑ 2.0 2.1 Saha, S. S.; Bhatta, T. (2008). "Tupaia nicobarica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/22454/0.
- ↑ Zelebor, J. (1868). Cladobates Nicobaricus. In: Reise der österreichischen Fregatte Novara um die Erde. Zoologischer Theil, Band 1 Säugethiere. Wien: Kaiserliche Akademie der Wissenschaften. Pp. 17–19.
- ↑ Oommen, MA and Shanker, Kartik (2008) Ecology and Behaviour of An Endemic Treeshrew Tupaia Nicobarica Zelebor 1869 on Great Nicobar Island, India. Journal of The Bombay Natural History Society , 108 (1). pp. 55-63. ISSN 0006-6982
- ↑ Narasimmarajan, K. 2014. Recent photographic observation of Nicobar Treeshrew Tupaia nicobarica (Zelebor, 1869) on Great Nicobar Island. Small Mammal Mail 5(2): 2-3.