நிகோபார் மூஞ்சூறு

Bilateria

நிக்கோபார் மூஞ்சூறு அல்லது நிக்கோபார் வெள்ளை வால் மூஞ்சூறு (குரோசிடுரா நிகோபாரிகா - Crocidura nicobarica) என்பது அருகிவரும் பாலூட்டி இனமாகும். இது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்ததாகும். இது இந்தியாவின் பெரிய நிக்கோபார் தீவில் மட்டுமே காணக்கூடியது.

நிகோபார் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. nicobarica
இருசொற் பெயரீடு
Crocidura nicobarica
Miller, 1902
Nicobar shrew range
வேறு பெயர்கள்

Nicobar white-tailed shrew

மேற்கோள்கள்

தொகு
  1. Saha, S.S.; Molur, S.; Nameer, P.O. (2008). "Crocidura nicobarica". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/5610/0. பார்த்த நாள்: 15 February 2014. 

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகோபார்_மூஞ்சூறு&oldid=3783011" இலிருந்து மீள்விக்கப்பட்டது