நிக்கோலஸ் ச்டோல்லேர்

நிக்கோலஸ் ச்டோல்லேர் (ஆங்கில மொழி: Nicholas Stoller) (பிறப்பு: 1976 மார்ச் 19) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் நெய்பர்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் செக்ஸ் டேப் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்கோலஸ் ச்டோல்லேர்
Nicholas Stoller
பிறப்பு19 மார்ச்சு 1976 (1976-03-19) (அகவை 48)
லண்டன், இங்கிலாந்து
தொழில்இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
துணைவர்Francesca Delbanco (m. 2005)

மேற்கோள்கள்

தொகு
  1. "Francesca Delbanco and Nicholas Stoller". The New York Times. [1]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலஸ்_ச்டோல்லேர்&oldid=2910404" இலிருந்து மீள்விக்கப்பட்டது