நிக்கோல்
நிக்கோல் (Nicole, பி. ஜனவரி 19, 1977 ) என்ற மேடைப்பெயர் கொண்ட டெனீசு லிலியன் லாவல் சோசா (Denisse Lillian Laval Soza) ஒரு சிலி நாட்டுப் பாடகி.
நிக்கோல் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டெனீசு லிலியன் லாவல் சோசா |
பிற பெயர்கள் | டெனீசு , டெனீசு லாவல், லா ரெய்னா டெல் பாப் சிலேனோ |
பிறப்பு | சனவரி 19, 1977 Santiago, Chile |
இசை வடிவங்கள் | பரப்பிசை, ராக்கிசை, மின்னணு இசை |
தொழில்(கள்) | பாடகி, இசையமைப்பாளர், நடிகை, வடிவ அழகி, வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர், |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, கிதார் |
இசைத்துறையில் | 1989-2024 |
வெளியீட்டு நிறுவனங்கள் | Musicavisión (1989-1991) BMG (1994-1998) Maverick Records (2001-2004) Chika Entertainment (2005-2024) |
இணையதளம் | http://www.nicolemusica.cl/ |
இசைபடைப்புகள்
தொகு- Tal Vez Me Estoy Enamorando (1989)
- Esperando Nada (1994)
- Sueños En Transito (1997)
- Viaje Infinito (2002)
- APT (2006)