நிடதவோலு (Nidadavolu) ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நிடதவோலு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அட்லபாடு
  • அம்மேபள்ளி
  • உனகரமில்லி
  • கலவசெர்ல
  • கோருமாமிடி
  • கோபவரம்
  • ஜீடிகுண்ட
  • ஜீடிகுண்டலங்க
  • ஜே.கண்ட்ரிக
  • டி.முப்பவரம்
  • தாடிமல்ல
  • திம்மராஜுபாலம்
  • நிடதவோலு
  • பந்தலபர்ரு
  • புருஷோத்தபள்ளி
  • பெண்ட்யால
  • முனிபள்ளி
  • மேடிபள்ளி
  • ராவிமெட்ல
  • விஜ்ஜேஸ்வரம்
  • விசம்பாலம்
  • சங்கராபுரம்
  • செட்டிபேட்டை
  • சிங்கவரம்
  • சூராபுரம்

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nidadavole
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிடதவோலு&oldid=3789286" இலிருந்து மீள்விக்கப்பட்டது